மணமகள் தேவை

Ad-id 0000030531

1988 ம் ஆண்டில் பிறந்த MBA/ Engineering. படித்து Australia வில் பணிப்புரியும் அத்த நட்சத்திரம் கன்னிராசி மகனுக்கு மணமகள் தேவை. படித்து பட்டம் பெற்று Australia செல்ல விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்