பொதுவேலைவாய்ப்பு

Ad-id 0000030535

மாளிகாவத்தையில் அமைந்திருக்கக்கூடிய புதிய சலூன் ஒன்றிற்கு அனுபவமுள்ள, திறமையான முடி திருத்துபவர் தேவை சம்பளம் பேசி த்தீர்மானிக்கலாம். சிறந்த சலுகை வழங்கப்படும்.