வீடு வாடகைக்கு

Ad-id 0000030537

தெஹிவளை வாசல வீதியில் 2ம் மாடியில் இரண்டு அறை, வரவேற்பறை, சமையலறையுடன் கூடிய வீடு வாடகைக்கு உண்டு. வேலை செய்யும் அல்லது படிக்கும் பெண்கள் விரும்பத்தக்கது.