வீடு குத்தகைக்கு

Ad-id 0000030538

ராஜகிரியாவில் 2 மாடி வீடு, 3 அறைகள், 2 குளியலறைகளுடன் 5 வருட குத்தகைக்கு கொடுக்கப்படும். அத்துடன் மல்வானையில் 29 பேர்ச் காணியில் 2 மாடி வீடு 6 படுக்கையறைகள், 5 குளியலறைகள், பூந்தோட்டம், வாகன தரிப்பிடத்துடன் 5 வருட குத்தகைக்கு உரிமையாளர் வெளிநாடு செல்லவுள்ளார். முஸ்லிம் மற்றும் தமிழர்கள் விரும்பத்தக்கது.