வாடகைக்கு

Ad-id 0000030543

வெள்ளவத்தை உருத்திரா மாவத்தையில் சைவமங்கையர் வித்தியாலத்திற்கும் , காலி வீதிக்கும் மிக அருகாமையில் 1ம் மாடியில் 2 படுக்கை அறைகள், 2 குளியல் அறைகள் மற்றும் வாகனத்தரிப்பிடத்துடன் தொடர்மாடி வீடு உடன் வாடகைக்கு உண்டு.