வாடகை/குத்தகை

Ad-id 0000030665

கொழும்பு – 13 கொட்டாஞ்சேனை பிள்ளையார் கோயிலுக்கு அருகில் புதிய வீடு வாடகைக்கு உண்டு. சிறிய குடும்பம் இந்துக்கள் விரும்பத்தக்கது. தரகர் தேவையில்லை. மாலை 4 – 6 வரை பார்வையிடலாம் .