கல்வி

Ad-id 0000030779

வெள்ளவத்தை , பம்பலப்பிட்டி , கொட்டாஞ்சேனையில் பல வருட கற்பித்தல் அனுபவமும் , மதிப்பீட்டு அனுபவமும் உள்ள கணக்கீட்டுப் பட்டதாரி ஆசிரியரினால் A/L கணக்கீட்டுப்பாடம் குழுவாகவும் , தனியாகவும் வீடு வந்து கற்பிக்கப்படும் . கடந்தகால வினாவிடைகளுடன் சிறந்த முறையில் கற்பிக்கப்படும்.

Categories: , Location: , Published Date: