Central Security Service பாதுகாப்பு உத்தியோகதர் வேலைக்கு 25 – 65 வயதுடைய ஆண்கள் தேவை. 45,000/= – 50000/= வரை சம்பளம் வழங்கப்படும். வெள்ளவத்தை , பம்பலப்பிட்டி , கொள்ளுபிட்டி , தெஹிவளை , கிருலப்பனை ஆகிய இடங்களில் வேலைகள் இருக்கும். தங்குமிடவசதி உணவு என்பன சகாய விலையில் வழங்கப்படும். O/L , மற்றும் A/L தகைமை போதுமானதாகும். Cashier வேலைக்கு 20 – 30 வயதுடைய பெண்கள் தேவை. 30000/= க்கும் அதிகமான சம்பளம் வழங்கப்படும். S.Kanagaratnam (Regional Manager)
No.185, Grandpass Rd, Colombo 14
biz.virainquiry@gmail.com
0117322780