பயிற்சி வகுப்பு

Ad-id 0000030895

Diploma in Tailoring course 5 month Duration 03/04/2023 ஆரம்பம். Aari work (100) course. Saree blouse.Shalwar, modern Frocks. உங்கள் எண்ணத்திற்கு ஏற்றவாறு தைத்துக் கொள்வதற்கு தனிப்பட்ட கவனத்துடனும். இலகுவான முறையிலும் பயிற்ச்சியளிக்கப்படுகின்றது. அதனுடன் பல வகையான Hand embroidery யும் Hand works, Icing Flowers Structure modern cakes போன்றவைகளும் கற்பிக்கப்படுகின்றது. Online class சும் எடுக்கப்படும் சான்றிதழ் வழங்கப்படும்.

Categories: , Location: , Published Date: