கல்கிஸ்ஸையில் உள்ள நிறுவனமொன்றிற்கு அனுபவம் வாய்ந்த சாரதி ஒருவர் தேவை. கொழும்பு வீதிகளை நன்கு பரீட்சையமானவராகவும், 50 வயதிற்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும். சம்பளம் பேசித்தீர்மானிக்கலாம்.
No.185, Grandpass Rd, Colombo 14
biz.virainquiry@gmail.com
0117322780