வீடு விற்பனைக்கு

Ad-id 0000031229

தெஹிவளை பிரதிப்பிம்மாராம ரோட்டில் 6 பேர்ச்சஸில் இரண்டுமாடி புத்தம் புதிய வீடு 5 படுக்கையறை, 5 குளியலறை சிறந்த சுற்றாடலில் விற்பனைக்கு உண்டு. வாகனத்தரிப்பிடம் உண்டு. பண அவசர தேவைக்காக விலை 5 கோடி 50 லட்சம். 550/=. வாங்குவோர் மட்டும் தொடர்பு கொள்ளவும். தரகர் வேண்டாம்.