கடை விற்பனைக்கு

Ad-id 0000031231

யாழ் நகர் கஸ்தூரியார் வீதியில் 90 அடி நீளம் 15 அடி அகலம் உடைய 01 மாடிக்கடை விற்பனைக்குண்டு. விலை நேரில் பேசித் தீர்மானிக்கலாம்.