வீடு காணி விற்பனைக்கு

Ad-id 0000031265

மாவரமண்டி, நகர மத்தியில் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு எதிரில், கிரிபத்கொடை – உடுபில பிரதான வீதிக்கு முகப்பாக 12.5 பேர்ச் வெற்றுக்காணி விற்பனைக்கு உண்டு. தூய உறுதி, மின்சாரம் மற்றும் தண்ணீர் உண்டு.