வீடு விற்பனைக்கு

Ad-id 0000031266

3400 சதுர அடி 3 மாடிக்கட்டிடம் தரைத்தளம் ஒரு தனி வீடு முதல் இரண்டாவது தளம் மற்றொரு தனி வீடு தரைத்தள வீட்டில் 2 அறைகள், 01 குளியலறை வேலையாளறை, குளியலறையுள்ளது. மாடி வீட்டில் 5 அறைகள், 3 குளியலறைகள், வேலையாளறை, குளியலறையுள்ளது. 2 கார்களை நிறுத்தலாம். காலி வீதியிலிருந்து 50 மீற்றர் பொன்சேகா வீதியிலுள்ளது. Closer to St.Thomas College, Zainab Jumma Masjid mosque, St. Anthony’s Church விலை ரூபா 70மில்லியன். தகவளுக்கு அழைக்கவும் அல்லது whatsapp செய்யவும்.