வீடு காணி விற்பனைக்கு

Ad-id 0000031268

தெஹிவளை, கவ்டான ரோட், இரண்டு மாடி வீடு விற்பனைக்கு. 2.5 Perch, 2 Bedroom, 2 washroom பெரிய ஹோல், கிச்சன் Car & Bike பார்க்கிங் உண்டு. விலை 19 million. மற்றும் மூன்று unit Apartment தெமட்டகொடை Main ரோட்டில் விறபனைக்கு. 4 Bedroom, 3 washroom 1500sq நவீன முறையில் செய்யப்பட்டது.