வீடு காணி விற்­ப­னைக்கு

Ad-id 0000031346

கொழும்பு, கண்டி பிர­தான வீதிக்கு சென்­ற­டை­யக்­கூ­டிய 261 வீதியில் நீர்­கொ­ழும்பு – கொழும்பு வீதிக்கு செல்­லக்­கூ­டிய வத்­தளை ஹூணுப்­பிட்டி அக்பர் டவுன் அரு­கா­மையில் 261 வீதிக்கு 250M தொலைவில் ஜூம்மா மஸ்ஜிட் பள்­ளிக்கு அரு­கா­மையில் நீர், மின்­சாரம் உள்­ளிட்ட சகல வச­தி­களும் காணித்­துண்­டுகள் விற்­ப­னைக்கு. 1பேர்ச் 550/= இலி­ருந்து தேவை­யான அளவு காணி­களை ஒதுக்­கிக்­கொள்­ளலாம்.