மணமகள் தேவை

Ad-id 0000031388

பிரான்ஸ் நாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட இந்து கௌரவ குடும்பத்தை சேர்ந்த விவாகரத்து பெற்ற மணமகனுக்கு நன்கு படித்த 40—45 வயதிற்குட்பட்ட இந்து கௌரவ குடும்பத்தை சேர்ந்த மணமகள் தேவை. திருமணம் செய்து விவாகரத்து பெற்ற பிள்ளைகள் அற்ற மணமகள் தொடர்பு கொள்ளலாம். வெளிநாட்டில் உள்ளவர்களும் தொடர்பு கொள்ளலாம்.

Categories: , Location: , Published Date: