மணமகன் தேவை

Ad-id 0000031435

மட்டக்களப்பை பூர்வீகமாகவும் கொழும்பை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட 1997 கடகராசியில் பிறந்த வெள்ளாள, செவ்வாய் குற்றமற்ற தனியார் வங்கியில் கடமையாற்றும் மகளுக்கு படித்த அரச அல்லது தனியார் துறையில் உத்தியோகம்பார்க்கும் நற்பழக்கமுள்ள கொழும்பில் வசிக்கக்கூடியவரனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.