வீடு காணி விற்பனைக்கு

Ad-id 0000031438

வத்தளையில் ஹெந்தளை – அல்விஸ்டவுன் மற்றும் கெரவலப்பிட்டியில் தமிழர்கள் அதிகமாக வாழும் இடத்தில் 4 Perch இல் இருந்து 10 Perch வரையிலான நிலத்துடன் கூடிய புதிதாக நிர்மாணிக்கப்பட்டு இருக்கும் தனித்தனி வீடுகள் 2,3,4,5 படுக்கையறைகளுடனான Budget வீடுகள் முற்றிலும் Tiles வாகன தரிப்பிடத்துடன் அனைத்து வசதிகளுடன் விற்பனைக்குள்ளது. தரகர்கள் வேண்டாம்.