மணமகள் தேவை

Ad-id 0000031540

மட்டக்களப்பைச் சேர்ந்தவரும் கொழும்பில் வியாபாரம் செய்பவரும் 42 வயதுமான அழகான மணமகனுக்கு தகுந்த வரனைத்தேடுகின்றனர். பெண் சிங்களம் பேசக்கூடியவராகவும் வியாபாரத்துக்கு உதவி செய்யக்கூடியவராகவும் இருப்பது நல்லது. கிறிஸ்தவர்கள் தொடர்பு கொள்ளவும்.