வீடு விற்பனைக்கு

Ad-id 0000031548

கொழும்பு 5 கிருலப்பனையில் 4 பெட்ரூம், 3 குளியலறை மற்றும் 3 கார் தரிப்பிடங்களுடன் 11.5 perch காணியில் அமைந்துள்ள அழகிய வீடு விற்பனைக்கு உண்டு. விலை 55Mn.