மணமகள் தேவை

Ad-id 0000031639

இந்திய தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த, கொழும்பை பிறப்பிடமாகவும், தற்போது குவைத் நாட்டில் நற்தொழில் புரியும், படித்த இந்து மணமகனுக்கு (வயது 33, மேடம் – பரணி நட்சத்திரம்), சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த அழகிய பெண்ணை எதிர்பார்க்கின்றனர்.

Categories: , Location: , Published Date: