வாடகைக்கு

Ad-id 0000031828

தெஹிவளையில் காலி வீதிக்கு அருகாமையில் பெற்றிக்கோ லேனில் நான்கு பெரிய ரூம், Attach Bath Room, பெரிய ஹோல், சமையலறை, வாகனத்தரிப்பிட வசதியுடன் மாபிள் பதித்த வீடு சுடுநீர் வசதியுடன் வாடகைக்குண்டு.