வாடகை

Ad-id 0000031870

கொழும்பு–08, பொரல்லை கொட்டா ரோட்டில் கொண்டமோனியம் அப்பார்ட்மெண்ட் வாடகைக்கு உண்டு. இரண்டு அறைகள்,இரண்டு குளியலறைகள்,ஹோல், சமையலறை,பார்க்கிங் வசதியுண்டு.மாதவாடகை–90,000/= (மாலை 7 மணிக்குப்பின்) தொடர்புகொள்க