வாடகை / குத்­தகை

Ad-id 0000031874

கொழும்பு–13, விவே­கா­னந்தா மேட்டில் 25 அறை­க­ளுடன் கூடிய விடு­தியும் (Lodge), 2 கடை­களும், ஒரு Office Room யும் 2 Store Room களும், Mayfield Lane இல் தரை­யுடன் கூடிய 2 அறை­க­ளைக்­கொண்ட வீடும் வாக­னத்­த­ரிப்­பி­டமும் கொழும்பு–15, மோத­ரையில் தரை­யுடன் கூடிய 2 வீடு­களும் ஒரு சிறய கடையும் வாட­கைக்கு உண்டு. தரகர் தேவை­யில்லை.