வீடு காணி விற்பனை

Ad-id 0000031952

மட்டக்களப்பு ஊறணி வீதி முகப்பாக 30 பேர்ச் காணி அதிசொகுசு இரண்டு மாடி வீடு கீழ்த்தளம் 40x40 அடி கடை.முதலாம் மாடி பெரிய வீடு விற்பனைக்கு உண்டு. புதிய கச்சேரிக்கு அருகாமையில் அமைந்துள்ளது.