விற்பனையாளர் தேவை

Ad-id 0000031981

கொழும்பு 06 இல் உள்ள ஹாட்வெயாருக்கு (Hardware, Paints, PVC, Electricals) அனுபவமுள்ள Salesman உடன் தேவை. தங்குமிடம் உண்டு. முன் அனுபவம் விரும்பத்தக்கது.