சமையல் / பராமரிப்பு

Ad-id 0000031995

வெள்ளவத்தையில் வீடு ஒன்றுக்கு பணிப்பெண் தேவை. 40க்கும் 55க்கும் இடைப்பட்ட பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். மத்திய கிழக்கில் பணியாற்றியவர் கட்டாயம் விரும்பப்படுவார் . தனியான அறை மற்றும் மலசலகூட வசதி உள்ளது.