சமையல் / பராமரிப்பு

Ad-id 0000031996

தெஹிவளையில் வயோதிப தாயாரை பராமரிக்கவும் வீட்டுவேலை செய்யவும், சிங்களம் பேசத்தெரிந்த நபர் தேவை. மாதச்சம்பளம் 30,000/= வழங்கப்படும்.