சமையல் / பராமரிப்பு

Ad-id 0000031998

கொழும்பு 07, பங்களா ஒன்றில் உணவு சமைப்பதற்காக தங்கியிருந்து வேலை செய்வதற்கு 45 – 55 வயதுக்கு இடைப்பட்ட உள்நாட்டு உணவுகளைச் சமைப்பதில் நல்ல அனுபவமும், மேலைத்தேய உணவுகளைச் சமைப்பதில் சாதாரண அறிவும் உள்ள ஆண் ஒருவர் தேவை. (பட்லர் அல்லது அனுபவம் உள்ள சமையற்காரர்) சிங்களம் பேசத் தெரிந்திருத்தல் வேண்டும். உணவு, தங்குமிடத்தோடு கவர்ச்சிகரமான சம்பளம் வழங்கப்படும்.