வத்தளை வீட்டிற்கு படுக்கையில் உள்ள அம்மாவையும் அவரது கணவரையும் பராமரிப்பதற்கு சமையல் வேலை செய்வதற்கு தங்கியிருந்து வேலை செய்ய கூடிய பெண் ஒருவர் தேவை. சம்பளம் 50,000/=. வயது 55 கீழ்பட்டவர்கள் விரும்பத்தக்கது.
No.185, Grandpass Rd, Colombo 14
biz.virainquiry@gmail.com
0117322780