தையல் / அழகுக்கலை

Ad-id 0000032010

Juki Machine. திறமையாக தைக்க தெரிந்த Curtains (கேட்றன்) தைப்பதற்கு Part Time வேலை செய்ய ஆண் / பெண் தேவை. மாதம் 2 (இரண்டு) லட்சத்துக்கு மேல் சம்பாதிக்கலாம். சுய தொழிலாகவும் செய்யலாம். பயிற்சி தரப்படும். பயிற்சியின் பிறகு சான்றிதழ் தரப்படும். வீட்டுக்கு எடுத்து சென்றும் தைக்கலாம். 20 மேற்பட்ட நிறுவனங்களுக்கு வேலை பேசி ( ORDERS ) தரப்படும். Dehiwala Curtains.