பாதுகாப்பு / சாரதி

Ad-id 0000032012

தங்கியிருந்து பணியாற்ற 40 வயதுக்கு உட்பட்ட அனுபவமுள்ள சாரதிகள் தேவை. நல்ல உணவு மற்றும் சிறந்த தங்குமிட வசதி. மருத்துவ வசதிகளை வழங்கப்படும். சம்பளம் பேசித்தீர்க்க முடியும். சம்பள அதிகரிப்பு வழங்கப்படும். குழுவாக நன்கு பணியாற்றக்கூடியவர் தேவை. (ஆங்கிலத்தில் உரையாடும் திறமை மேலதிக தகைமையாக கருதப்படும்) தயவுசெய்து திங்கட்கிழமையிலிருந்து சனிக்கிழமை வரை மு.ப. 8.30 – பி.ப. 4.30 இடைப்பட்ட நேரங்களில் அழைக்கவும்.

Categories: , Location: , Published Date: