பொது வேலைவாய்ப்பு

Ad-id 0000032105

கொழும்பு பொரல்லையில் உள்ள கடைக்கு ஆண்/பெண் வேலையாட்கள் தேவை சம்பளம் நாளொன்றுக்கு 1500/= ரூபா வீதம் மாதாந்த சம்பளமாக வழங்கப்படும் பெண்களுக்கு தங்குமிட வசதியுண்டு வயதெல்லை 18/35 வரை