சமையல்/பராமரிப்பு

Ad-id 0000032113

வெள்ளவத்தையில் இந்துக் குடும்பம் ஒன்றிற்கு வீட்டு வேலைகளுக்கு, 45 வயதிற்கு உட்பட்ட பெண் உதவியாளர் தேவை. வெள்ளவத்தைக்கு அருகாமையில் இருப்பவராயின் காலை 7.30 மணி முதல் இரவு 9.00 வரை செல்லலாம். வேறு பிரதேசமாயின் தங்கி இருந்து வேலை செய்யலாம். மாதாந்த சம்பளம் அல்லது நாள் சம்பளம் வழங்கப்படும்.