கல்வி

Ad-id 0000032116

கொழும்பு, தெஹிவளை, வத்தளை ஆகிய பகுதிகளில் தரம் 8,9,10,O/L மாணவர்களுக்கு கணிதம், விஞ்ஞானம் தனியாகவோ, குழுவாகவோ யாழ்ப்பாணப்பட்டதாரி ஆசிரியரினால் முழுமையான விளக்கங்களுடன், நேர்த்தியான வகுப்பு ஒழுங்குபடுத்தல்களுடன் கற்பிக்கப்படும். மாணவர்களின் தேவைக்கேற்ப, விரும்பிய நேரங்களில் வகுப்புகள் நடத்தப்படும். மேலதிகமாக கடந்தகால பரீட்சை வினாத்தாள்களும் கலந்தாலோசிக்கப்படும். குறுகியகால இடைவெளியில் முழுப்பாடத்திட்டமும் கற்பித்து முடிக்கப்படும்.

Categories: , Location: , Published Date: