விற்பனையாளர் தேவை

Ad-id 0000032119

கொழும்பு புறக்கோட்டையில் உள்ள புடவை மொத்த வியாபார நிலையத்துக்கு சேல்ஸ்மேன்கள் தேவை. சம்பளம் 40,000/= இலிருந்து அனுபவத்திற்கு ஏற்ப தங்குமிடவசதி உண்டு. நேரில் வரவும். ஞாயிறு, போயா விடுமுறை,பகல் உணவு வழங்கப்படும்.