பாதுகாப்பு சாரதி

Ad-id 0000032199

கொழும்பு பாதைகள் பற்றி நல்ல அனுபவமுடைய,வெள்ளவத்தை வீட்டில் தங்கி வேலை செய்யக்கூடிய, ஒடோ (Auto) கார், ஓட்டத்தெரிந்த சாரதிகள் (Drivers) தேவை. வயதெல்லை 40–55. இலவச தங்குமிடவசதி வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு கீழ்கண்ட முகவரிக்கு வரவும்.