பொதுவேலைவாய்ப்பு

Ad-id 0000032213

கொழும்பு – 11, Gold Center Super Market 2ம் மாடியில் அமைந்துள்ள இல.S – 21, 22 Blucatch Fishing Center கடை ஒன்றிற்கு தமிழ், சிங்களம் பேசக் கூடிய நன்கு வேலை செய்யக்கூடிய ஆண் வேலையாட்கள் தேவை. நேரில் / தொலைபேசி மூலம் தொடர்பு கொள்க.