வீடு வாடகைக்கு

Ad-id 0000032217

வத்தளை Toyota கார் கம்பனிக்கு பின்னால் உள்ள Cherry Land வளாகத்தில் சகல வசதிகளும் கொண்ட முற்றிலும் Tile பதிக்கப்பட்ட அழகான வீடு வாடகைக்குண்டு. 2 அறை இணைந்த குளியலறை Hall, Kitchen, Car Park என்பவற்றுடன் மிக அருகில் லைசியம் பாடசாலை, கேமாஸ் வைத்தியசாலை மற்றும் பல Food Cityகளும் உண்டு.