மணமகள் தேவை

Ad-id 0000032230

திருகோணமலை–இந்து–குருகுலம் 1988– மிதுனராசி, திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த– கிராம உத்தியோகத்தர்– மணமகனுக்கு–அரசபணி புரியும்– மணமகள் தேவை. ஆசிரியர்பணி, திருகோணமலை விரும்பத்தக்கது.