விற்பனையாளர் தேவை

Ad-id 0000032254

கொழும்பு 12 இலுள்ள போட்டோ பிரதி கடதாசி (A4 Paper) வியாபாரஸ்தாபனத்துக்கு மோட்டார் சைக்கிள் ஓடக் கூடியவரும் , விற்பனை அனுபவம் உடையவருமாகிய விற்பனைப்பிரதி ஒருவர் தேவை. தகுதியுடையோர் விண்ணப்பிக்கவும். (Sales Rep)