வீடு வாடகைக்கு

Ad-id 0000032269

வெள்ளவத்தையில் புதிதாக சீரமைக்கப்படும் வீடு தளபாடங்களுடன் வாடகைக்குண்டு. 3 படுக்கை அறைகள், 2 குளியலறை, சமையலறை, வரவேற்பறையுடன் வாகனத்தரிப்பிடமும் உண்டு.