வாடகைக்கு

Ad-id 0000032274

அறையொன்று Dehiwala; ஆண்களுக்கு வாடகை்கு. 2ஆவது மாடியில் தனிவழி கட்டில் மேசை கதிரையுடன். Pinwatta Road, Near Williams அமைதியான சூழல். Cooking, Lift, Parking, Tiles என்பன கிடையாது.