வீடு விற்பனைக்கு

Ad-id 0000032298

வெள்ளவத்தையில் 800 சதுர அடியில் 2 அறை, 2 குளியலறைகளுடன் தொடர் மாடி மனை விற்பனைக்குண்டு. விலை 22 மில்லியன். வெள்ளவத்தையில் புதிதாக கட்டிக் கொண்டிருக்கும் தொடர் மாடி மனையில் வீடுகள் விற்பனைக்குண்டு. விலை 41.17 மில்லியனிலிருந்து உள்ளது.