பொது வேலைவாய்ப்பு

Ad-id 0000032311

கொழும்பில் பிரசித்திப் பெற்று இயங்கி வரும் Hardware நிறுவனத்தின் களஞ்சிசாலைக்கு வேலையாட்கள், கனரக வாகன சாரதி, Fork lift Driver உடன் தேவை. மேலதிக கொடுப்பனவுகள் உண்டு. சம்பளம் பேசித்தீர்மானிக்கப்படும். இலவச தங்குமிட வசதி இடம் கொழும்பில் பிரதான வீதிகளுக்கு அருகாமையில்.