அலுவலக வேலைவாய்ப்பு

Ad-id 0000032330

கொழும்பில் இயங்கி வரும் பிரபல நிறுவனம் ஒன்றில் கணக்கு உதவியாளர் (Assistant accountant) தேவை. கா.பொ.த உயர்தரத்தில் வணிகக் கல்வி (Commerce) கற்கை நெறியில் சித்தி பெற்று இருத்தல் வேண்டும். தங்களது சுய விபரக்கோவையினை razahinfo@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.