அலுவலக வேலைவாய்ப்பு

Ad-id 0000032332

கொழும்பு–13,வுளூமென்டல் வீதியில் இயங்கி வரும் பீ.வீ.சீ பைப் பிட்டிங்ஸ் விற்பனை நிலையத்திற்கு கொம்பியூட்டரில் இன்வொய்ஸ், கோட்டேஷன் போன்றவற்றை பதிவு செய்து பிரிண்ட் பண்ணக்கூடியவர்கள் தேவை.