வீடு விற்பனைக்கு

Ad-id 0000032365

இரத்மலானை Maliban சந்தி அருகில் 4 அறைகளைக் கொண்டு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய இருமாடி வீடு விற்பனைக்குண்டு. தரகர் வேண்டாம்.