பொது வேலை வாய்ப்பு

Ad-id 0000032406

நிரந்தரமானதும், பாதுகாப்பானதுமான வேலையொன்றை தேடுபவர்களா நீங்கள்! உங்களுக்கு ஏற்றவகையில் பிஸ்கட், கார்பட், தேயிலை, ஜேம் போன்ற தொழிற்சாலைகளில் லேபல் / பெக்கிங் பிரிவுகளுக்கு 18–45 வயது வரை ஆண்/ பெண் தேவை. மாதமொன்றிற்கு 48,000/=க்கு மேல் சம்பளம் பெற முடியும். உணவு / தங்குமிடவசதி செய்துகொடுக்கப்படும்.